யார் இந்த வேள்பாரி?
வேள்பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒரு வள்ளல் ஆவான் . இவன் கடை சங்க காலத்தில் வாழ்த்தவன் . இவன் பறம்பு நாட்டு அரசன் . எவ்வியுர் என்ற ஊரை தலைநகர்ராக கொண்டு ஆட்சி செய்தான் . இவன் வேளிர் இனத்தை சார்தவன் . இவனை கபிலர் என்ற கடை சங்க காலா புலவர் சங்க பாடலில் போற்றி பாட்டியுளார் . வேள்பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒரு வள்ளல் ஆவான் . இவன் கடைச் சங்க காலத்தில் வாழ்த்தவன் . இவன் பறம்பு நாட்டு அரசன் .எவ்வியுர் என்ற ஊரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான் . இவன் வேளிர் இனத்தை சார்ந்தவன் . இவனைக் கபிலர் […]