29 May 2023

யார் இந்த வேள்பாரி?

By Deeran

வேள்பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒரு வள்ளல் ஆவான் . இவன் கடை சங்க காலத்தில் வாழ்த்தவன் . இவன் பறம்பு நாட்டு அரசன் . எவ்வியுர் என்ற ஊரை தலைநகர்ராக கொண்டு ஆட்சி செய்தான் . இவன் வேளிர் இனத்தை சார்தவன் . இவனை கபிலர் என்ற கடை சங்க காலா புலவர் சங்க பாடலில் போற்றி பாட்டியுளார் .

வேள்பாரி கடை ஏழு வள்ளல்களில் ஒரு வள்ளல் ஆவான் . இவன் கடைச் சங்க காலத்தில் வாழ்த்தவன் . இவன் பறம்பு நாட்டு அரசன் .எவ்வியுர் என்ற ஊரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான் . இவன் வேளிர் இனத்தை சார்ந்தவன் . இவனைக் கபிலர் என்ற கடைச் சங்க காலா புலவர் சங்க பாடலில் போற்றி பாடியுள்ளார்.

இவன் மிக வீரமுடையவன் அறிவுடையவன் . இவனுக்கு தன் நாட்டின் மீதும் . தன் உரவுகளின் மீதும் . தன் மக்களின் மீதும் அளவுவடந்த நப்பை அன்பை வைத்திருந்தான் . கபிலரின் மீதும் தான் . பாரிக்கு தன் குழந்தைகளுக்குக் கல்வியை கற்றுத்தரக் கபிலரை வைக்கலாம் என ஒரு ஆசை உண்டு . அதுவும் நடந்தது தெரியுமா . பாரியாய் மூவேந்தர்களாலும் வீழ்த்த முடியவில்லை . எனவே அவர்கள் திட்டமிட்டு கபிலரிடம் கேட்டனர் நயவஞ்சகமாகக் கேட்டனர் . அதற்குக் கபிலர் நீவிர் பாணர் வேடம்மீட்டு பாரியிடம் செல்லுங்கள் என்றார் கபிலர் . மூவேந்தரும் அப்படி செய்தனர் . பாடிவிட்டு அவர்கள் பாரியிடம் கேட்டனர் எங்களுக்கு உம் நாடும் , உம் உயிரும் வேண்டும் என்றனர் . வாக்கை மீரகுடாது என்பதால் பாரி தன் உயிரையும், தன் நாட்டையும் கொடுத்தார். கபிலர் பாரியின் மகள்களான அங்கவை, சங்கவைக்கும் கல்வி கற்றுக் கொடுத்து, தற்பொழுது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் என்ற ஊர் அருகே உள்ள இடத்தில் பாரியின் மகள்களுக்குத் திருமணம் செய்து வைத்தார்.

கபிலர், பாரியின் மீது கொண்ட நட்பினால் பொன்னை ஆற்றில் உள்ள சிறுகுன்றில் வடக்கிருந்து மறைந்தார். இதனால் அந்த குன்று கபிலர் குன்று என்று அழைக்கப் படுகிறது.

கபிலர், பாரியின் மீது கொண்ட நட்பினால் பொண்ணை ஆற்றில் உள்ள சிறுகுன்றில் வடக்கிருந்து மறைந்தார். இதனால் அந்த குன்று கபிலர் குன்று என்று அழைக்க படுகிறது.