தட்பவேட்ப நிலை மாற்றம் மற்றும் மாசுபாடுகள்
தட்பவேட்ப நிலை மாற்றம் என்றால் நம் பூமி வெப்பமயமாதல் அதற்க்கு காரணம் மனிதர்கள் தான். ஆம் மனிதர்களால் வெளியேற்றப்படும் கரியமில வாயுவு (carbon dioxide) காரணமாக பூமி வெப்பமயமாகிறது மேலும் காடுகளை அழிப்பதாலும், சுற்றுசூழலை மாசுபடுத்துவதாலும் பூமி வெப்பமயமாகிறது. நிலக்கரி போன்ற புதைபடிவ புதைபடிவ எரிபொருள்களை பயன்படுத்துவதன் மூலம் கரியமில வாய்வு வெளியேற்றப்படுகிறது. நீர் நிலை மாசுபாட்டாலும் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது. மனிதர்கள் இரவில் அதிக ஒளி பயன்படுத்துவதால் இரவில் மட்டுமே இயங்கும் சில உயிரினங்களின் உடலில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த பூமி மனிதர்களுக்கு மட்டுமே ஆனது அல்ல, இது மற்ற […]