9 September 2023
தூக்கணாங்குருவி பகுதி – 1
தூக்கணாங்குருவி கூட்டின் அனமைப்பானது மிக சிறந்தது . இந்த பறவைகள் போல் எந்த பறவைகளாலும் கூடு கட்டுவது சிரமம். தூக்கணாங்குருவி கூடு கட்டுவதற்கு தென்னை ஓலை, பனை ஓலை மற்றும் சிறு குச்சிகளை பயன் படுத்துகிறது. இக்கூடுகளின் அமைப்பானது மிகவும் வித்தியாசமானது, கீழே இருந்துதான் வழி ஆரம்பமாகும், நீளமாகவும் இருக்கும். உள்ளே ஒன்று அல்ல இரண்டடு அறைகள் இருக்கலாம். தூக்கணாங்குருவிகல் பனை மரம் அல்ல அடர்த்தியான மரங்களில் கூடுகளை அமைக்கும். இக்கூடுகள் இரவில் மிக இருட்டாக இருக்கும், ஆகையால் இவை விட்டில் பூச்சி அல்ல மின்மினி பூச்சி என்று அழைக்கபடும் பூச்சிகளை பிடித்து களிமண்ணில் ஒட்டி கூட்டில் வைத்துவிடும். இதனால் கூட்டில் ஒளி கிடைக்கும். மின்மினி பூச்சியில் லூசிபெரேஸ் என்ற இருக்கும், இதனால் இந்த பூச்சிகள் மின்னும்.

