5 November 2023

பனை மரங்கள்

By Deeran

இவை பூமத்தியரேகை ஒட்டியுள்ள பகுதிகளில் வளர்கின்றன. இவையில் பல வகைகள் உண்டு எனலாம். இவை பழமையான மரவகைகள் ஆகும். இவை மிக சுடான இடங்களில் வளரும். அரக்கசின் என்ற குடுப்பத்தை சார்ந்ததாகும். தென்னை மற்றும் பாக்கு மரங்களும் இவ்வகையை சார்ந்தது ஆகும். இக் குடும்பத்தில் மரங்கள் அல்லாது சில கொடி வகைகளும் உண்டு. இம்மரங்களின் இலைகள் பெரிதாக தடித்து இருக்கும்.

நான் ஆசிய வகையை சேர்ந்த பனையின் பெயர் பொராசஸ் ஃபிளாபெல்லிஃபர் ஆகும் . இப்பனை மரங்கள் நிறைய பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளது. சுமார் 1500 அடி ஆழம் வரை செல்லும் சல்லி வேர்கள் பனை நிலத்தடி நீரின் முக்கிய சேமிப்பாதாரமாக விளங்குகிறது.